
உன்னையே காதலித்துப் பார்..
உலகம் உன்னுள் சுருண்டு கொள்ளும்..
காதலித்துப் பார்..!!
காதல் இல்லையேல் எதுவும் இல்லை..
காதலித்துப் பார்..!!!
யாதும் உன் விரல் சொடுக்குக்கு காத்திருக்கும்..
காதலித்துப் பார்..!!!!
ஏவுகணைகள் சேவகம் செய்யும்...
காதலித்துப் பார்..!!!!
ஈழம் உனக்கு வாய்த்திருக்கும்...!
-முல்லைஅமுதன்
Hello, Very good work.
ReplyDeletePartha.http://partha-parthaa.blogspot.com/
அருமை.கண்ணில் கடைப் பார்வை..மீதியெல்லாம் நீங்க சொல்லிட்டிங்க.வாழ்த்துக்கள்.அன்புடன்
ReplyDelete